இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

Forums Inmathi News இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10417
    Kalyanaraman M
    Keymaster

    திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

    மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய கோரிக்கை நிகாரிப்பு

    மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி தரப்பில் மேல்முறையீடு

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This