கருணாநிதியின் ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும்

Forums Inmathi News கருணாநிதியின் ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10375
    Kalyanaraman M
    Keymaster

    மறைந்த திமுக தலைவர் கருணநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். இரஜாஜி ஹாலில் தொடங்கி சிவானந்தா சாலை வழியாக பெரியார் சிலையை கடந்து அண்ணா சிலை வந்தடைந்த்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் அமைதி காத்து இறுதி ஊர்வளத்தில் பங்கு கொண்டு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This