மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10337
    Kalyanaraman M
    Keymaster

    மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவு. திமுக தலைவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க திமுக கோரிய மனுவை சட்ட சிக்கல் காரணமாக தமிழக அரசு நிராகரித்தது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்து, நீதிபதி குலுவாடி ரமெஷ் மற்றும் சுந்தரம் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This