மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு: காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

Forums Inmathi News மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு: காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10313
  Kalyanaraman M
  Keymaster

  கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காலை 8 மணிக்கு பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட சிக்கல் குறித்து தமிழக அரசு விளக்க  வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் தரப்பினர் வாதிட்டனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This