தமிழகதில் நாளை பொது விடுமுறை

Forums Inmathi News தமிழகதில் நாளை பொது விடுமுறை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10277
  Kalyanaraman M
  Keymaster

  திமுக தலைவர் கருனானிதி இன்று (7.8.2018) மாலை 06:10 மனியளவில் வயதுமூப்பு காரண்மாக உடல்நலம் குன்றி காவேரி மருத்துவமனையில் காலமாணார். நாளை நல்லடக்கம் செய்யும் நிலையில், மரியாதை நியத்தமாக தமிழக அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This