கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை : தமிழக அரசு

Forums Inmathi News கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை : தமிழக அரசு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10274
    Kalyanaraman M
    Keymaster

    மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க முடியாது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவிப்பு. சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரியதை நிராகரித்தது தமிழக அரசு.

    காந்தி மண்டபம், ராஜாஜி நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும், தேசிய கொடி போர்த்தி, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This