மும்பையில் ஜெல்லி மீன்கள் தாக்கி சுற்றுலா பயணிகள் காயம்

Forums Communities Fishermen மும்பையில் ஜெல்லி மீன்கள் தாக்கி சுற்றுலா பயணிகள் காயம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10182
    Inmathi Staff
    Moderator

    ஜெல்லி மீன்கள் பொதுவாக விஷம் பொருந்தியவை. மாசடைந்த கடல் பகுதியில் இவை அதிக அளவில் உண்டாகின்றன.

    மும்பையின் ஜுஜு கடற்கரையில் இன்று காலை ஜெல்லி மீன்கள் தாக்கியதில் 150 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This