தி.மு.க., எம்.பி.க்கள் சென்னை புறப்பட்டனர்

Forums Inmathi News தி.மு.க., எம்.பி.க்கள் சென்னை புறப்பட்டனர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10165
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க., எம்.பி., க்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் டில்லியிலிருந்து சென்னை புறப்பட்டனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This