கருணாநிதி உடல்நிலை; கட்கரி விசாரிப்பு

Forums Inmathi News கருணாநிதி உடல்நிலை; கட்கரி விசாரிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10164
  Kalyanaraman M
  Keymaster

  திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். கட்கரியுடன் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசையும் உடன் சென்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This