மண்ணுக்கேற்ற மரங்கள்!

Forums Communities Farmers மண்ணுக்கேற்ற மரங்கள்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10155
    Inmathi Staff
    Moderator

    மண்  மற்றும் மரங்கள்

    கரிசல் மண் :

    புளி , புங்கன், வேம்பு , வாகை மரம் ,சவுக்கு , நெல்லி , நாவல் மரம்.

    களி  மண் :

    நெல்லி , கருவேலம் மரம், மறுத்து, புங்கன், வேம்பு, புளி , வாகை.

    வண்டல் மண் :

    புளி , வேம்பு , கருவேலம், மூங்கில் , தேக்கு மரம்.

    சதுப்பு நிலம், ஈரம் அதிகமான நிலம்:

    புங்கன், இலுப்பை, மூங்கில், நாவல், நீர் மருது .

    களர்  மண் :

    வேம்பு, புளி , பூவரசு , வாகை.

    வறண்ட மண் :

    செஞ்சந்தனம் , குடைவேல் , பனை , வேம்பு .

    உவர் மண் .

    புளி , வேம்பு , சவுக்கு ,இலவம்பஞ்சு மரம்.

    உங்களது மண் எப்படிப்பட்ட மண்  என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி தெரியாதவர்கள் மண்  பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

    விவசாயம் செய்பவர்கள் அனைவரும் ஒரு முறையேனும் தங்களது விளைநிலத்தின் தன்மை தெரிந்துகொள்ள மண்  பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

    மண்  பரிசோதனை செய்வதற்கான வழிமுறைகளுக்கு இந்த  தளத்திலேயே விபரங்களை அறியலாம்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This