புதுச்சேரி மீன் பிடித் துறைமுகம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து, சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மீன் பிடித் துறைமுகம் ரூ.20 கோடி செலவில் தூய்மைப்படுத்தப்பட்ட நவீன மீன் பிடித் துறைமுகமாக சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்படும் என்றார்.