Forums › Communities › Fishermen › மீனவர்கள் நடுகடலில் தத்தலிப்பு. › Reply To: மீனவர்கள் நடுகடலில் தத்தலிப்பு.
June 19, 2018 at 2:59 pm
#4417
Participant
வடசென்னை வ.உ.சி நகரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரது பபடகு இன்று காலை 11 மணியளவில் சூறைக்காற்றில் சிக்கி கவிழ்ந்ததாக சென்னை மீனவர் சங்க தலைவர் பாரதி உறுதி செய்கிறார். ஆனால், கடலோர காவல்படை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் தொலைபேசி அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லை