Reply To: தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த்

Forums Communities Fishermen தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் Reply To: தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த்

#3162

முகநூலிலிருந்து:

Sam Ponraj

10 hrs ·

தூத்துக்குடியில் ரஜினி சந்தித்த 10 பேரில் ஒருவர் தவிர மற்ற அனைத்து பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அது தான் தமிழக வாக்காளர்களின் சினிமா மோக மனநிலை. முகநூல் மற்றும் டிவிட்டரில் ரஜினிக்கு எதிராக பேசுபவர்கள் 1% கூட இருக்க மாட்டார்கள். அவர்களில் பாதி பேர் வாக்களிக்காத வெளிநாட்டு மக்கள்.

திமுக அதிமுக வாக்கு வங்கியை ரஜினி பஞ்சர் ஆக்குவது நிச்சயம் என்றே தெரிகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை பலம் இனி வரவே கூடாது.

 

Pin It on Pinterest

Share This