Forums › Communities › Fishermen › ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு › Reply To: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு
மே 28, 2018 at 8:26 மணி
#3031
தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் நாள்தோறும் ஒரு மணிநேரம் போராட்டம் நடக்கும் என மக்கள் அறிவிப்பு; ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என குமரெட்டியாபுரம் மக்கள் கோரிக்கை #Tuticorin #Sterlite