Reply To: குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Forums Communities Fishermen குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் Reply To: குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

#3000

கடலில் இறங்கி போராடிய மக்கள்,  குறும்பனை பேருந்து நிலையத்தின் சாலையில் இரு பக்கத்திலும் நின்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும் அருட்திரு. கஸ்பர் அருளப்பன் அவர்களின் கண்டன உரை அடுத்து இப்போராட்டம் நிறைவடைந்தது.

Pin It on Pinterest

Share This