Forums › Communities › Fishermen › குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் › Reply To: குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
மே 28, 2018 at 11:24 காலை
#2964
கடுமையான கடல் சீற்றம் காரணமாக மீனவர் ஒருவர் கடலில் சிக்கினார். அவரை சகமீனவர்கள் கயிறு கொண்டு மீட்டனர்.