Forums › Communities › Fishermen › இனையம் புத்தன்துறையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அஞ்சலி › Reply To: இனையம் புத்தன்துறையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அஞ்சலி
மே 27, 2018 at 5:32 மணி
#2881
கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன் துறை பகுதியில் தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் மற்றும் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் படங்கள்