Forums › Communities › Fishermen › இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி › Reply To: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி
May 27, 2018 at 4:16 pm
#2870
Sathiyam TV @sathiyamnews 6m6 minutes agoMore
பேருந்துகள் தீவைப்பு – 3 பேர் சரண் தூத்துக்குடி: கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீவைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் சரண் பேச்சிமுத்து, சிவராமன், கள்ளவாண்டன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சரண் #TamilNadu #SterliteProtest #SterliteIssue #Thoothukudi #BusFire