Forums › Communities › Fishermen › உண்மை கண்டறிய தூத்துக்குடி சென்ற வழக்கறிஞர் வாமனன் கூறுவது. › Reply To: உண்மை கண்டறிய தூத்துக்குடி சென்ற வழக்கறிஞர் வாமனன் கூறுவது.
மே 26, 2018 at 3:32 மணி
#2842
Thanthi TVVerified account @ThanthiTV
கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை – தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா பேட்டி * சட்ட விரோதமாக யாரையும் பிடித்து வைக்கவில்லை – முரளி ரம்பா.. #MuraliRambha
kanagaraj @cpmkanagaraj
பொய்சொல்லக்கூடாது எஸ்.பி. சார். ஏன் இரு தினங்கள் காவல் நிலையத்திலும் துப்பாக்கி சுடுதளத்திலும் வைத்திருந்தீர்கள். காயங்கள் மருத்துவ மனையால் பதிவு செய்யப்பட்டதை மறுக்கப் போகிறீர்களா?