Reply To: உண்மை கண்டறிய தூத்துக்குடி சென்ற வழக்கறிஞர் வாமனன் கூறுவது.

Forums Communities Fishermen உண்மை கண்டறிய தூத்துக்குடி சென்ற வழக்கறிஞர் வாமனன் கூறுவது. Reply To: உண்மை கண்டறிய தூத்துக்குடி சென்ற வழக்கறிஞர் வாமனன் கூறுவது.

#2842

Thanthi TV‏Verified account @ThanthiTV

கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை – தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா பேட்டி * சட்ட விரோதமாக யாரையும் பிடித்து வைக்கவில்லை – முரளி ரம்பா.. #MuraliRambha

kanagaraj‏ @cpmkanagaraj

பொய்சொல்லக்கூடாது எஸ்.பி. சார். ஏன் இரு தினங்கள் காவல் நிலையத்திலும் துப்பாக்கி சுடுதளத்திலும் வைத்திருந்தீர்கள். காயங்கள் மருத்துவ மனையால் பதிவு செய்யப்பட்டதை மறுக்கப் போகிறீர்களா?

Pin It on Pinterest

Share This