Forums › Communities › Fishermen › Tuticorin Police Statement › Reply To: Tuticorin Police Statement
மே 24, 2018 at 6:58 காலை
#2695
தமிழக முதல்வரும் காவல்துறைத் தலைவரும் உடனடியாக நீக்கப்படவேண்டும். அவர்கள் மீதும் துப்பாக்கி சூட்டிற்கு காரணமானோர் மீதும் வழக்கு பதியவேண்டும், பெரும் நிறுவனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று நமக்கு ஆட்சியாளர்கள் சொல்கின்றனரா என வினவுகிறார் பிரபல செய்தியாளர் ரோஹினி சிங்
Rohini Singh @rohini_sgh 20h20 hours agoMore
The Tamil Nadu CM & the police chief need to be sacked. ASAP. Criminal proceedings should begin immediately against the policemen involved. Who gave orders for the indiscriminate killing of citizens?Is this a message to India that no protests should happen against top corporates?