Forums › Communities › Fishermen › sterlite backlash › Reply To: sterlite backlash
மே 23, 2018 at 9:04 மணி
#2679
இணையதள சேவை முடக்கப்பட்டிருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் கொதித்தெழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 144 உத்திரவு அமலிலிருக்கும்போது தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்கள் நலம் விசாரித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Kamal HaasanVerified account @ikamalhaasan 1h1 hour agoMore
Internet connection cut in Thooththukkudi? Alarming! What next? excommunicate Tamilnadu? TN would see an uprising,much bigger than any, in its history. No Government is strong enough to take on the might of my people.