Forums › Communities › Fishermen › ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசு அறிக்கை › Reply To: ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசு அறிக்கை
May 22, 2018 at 4:54 pm
#2591

Participant
இது உண்மையெனில் ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் தேவையில்லாமல் கலவரத்தை உருவாக்கியிருக்கின்றனர். வரும் ஒரு சில தகவல்களும் போராட்டக்குழு வன்முறையில் ஈடுபட்டதாகவே கூறுகின்றன. நேரடியாகச் சென்று தகவல்களறிந்து முழுமையான செய்திகளை இத் தளம் தரமுயலவேண்டும்