Forums › Communities › Fishermen › மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்* › Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*
மே 20, 2018 at 4:46 மணி
#2516

Participant
சங்கர் வாழ்த்துக்கள். உங்கள் முன்முயற்சியும் அமைச்சரின் பதிலும் நாம் தொடர்ந்து அரசிடம் கேட்கமுடியும், ஏதோ ஒருவித பதிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்துகிறது…குரும்பனை பெர்லின் போல் இன்னும் பலரும் இத் தளத்தை பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்