Forums › Communities › Fishermen › மீனவர்களை குற்றவுணர்ச்சிக்கு இந்த அரசும் சமூகமும் தள்ளுகிறது. › Reply To: மீனவர்களை குற்றவுணர்ச்சிக்கு இந்த அரசும் சமூகமும் தள்ளுகிறது.
May 19, 2018 at 3:41 pm
#2495
Participant
எனவே மீனவர்களுக்கு குற்றவுணர்ச்சி எதுவும் தேவையில்லை. கடல் நமது உரிமை. இந்த கடற்படையும், மிகப்பெரும் செல்வந்தர்களும் கடலில் இறங்கிய பின்னேதான் கடலின் பாதுகாப்பும், கடல் வளமும் அழிந்துபோயிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எல்லை கடந்த மீன்பிடியை உறுதிப்படுத்த சொல்லி அரசிடம் நமது கோரிக்கைகளை வலுவாக எடுத்து வைப்போம். ஒன்று சேர்வோம்.</p>