Forums › Communities › Fishermen › மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்* › Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*
மே 18, 2018 at 10:28 காலை
#2458
Participant
இது குறித்த விபரம் தலைமைசெயலக நிருபர் சங்கர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி பதில் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் வருவாய்த்துறையிலும் விசாரிக்கப்பட வேண்டியது எனக் கூறினார்
இதற்கு முன்னர் திரு.பெர்லின் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களுக்கு, அதிகாரிகள் கூறியுள்ள பதிலின் விபரம் இங்கு இணைக்கப்படுகிறது.