பண்பாடு

கோடலம்பாக்கம் என்பதே கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது

சென்னையின் மைய்ய பகுதியிலுள்ள கோடம்பாக்கம் பழமையான ஊர். இதன் பெயர் உண்மையில் கோடலம்பாக்கம் தான். பல நூற்றாண்டுகளாக கோடலம்பக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களிலுருந்தும், புலியூர் வேங்கீஸ்வரர் கோயில்...

அரசியல்

மனுவை எதிர்த்து, அம்பேத்கர் வழியில்? ஆர்ப்பாட்ட அரசியலால் தலித்துக்களுக்குப் பயன் உண்டா

பரபரப்பாக சமூக வலை தளங்களில் பேசப்பட்ட விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது. மனுதர்ம நூலைத் தடை செய்யவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை. அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெரியாரிய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்தும்...

அரசியல்

உடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்?

தமிழகத்தில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் தொடர்பாக, திமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட திருவாரூர்...

விவசாயம்

வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!

அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக  பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில்...

தனிச்சிறப்பான

திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?

ஜனவரி 31ஆம்தேதி ஒவ்வொருவரும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.ஆனால், பல்வேறு காரணங்களால்  வெளிவரவுள்ள முடிவுகள் பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை பிரதிபலிப்பதாக இருக்காது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார...

விவசாயம்

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு!

குஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர...

விவசாயம்

மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா?

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு ஏற்றதா? அப்படியானால் மற்ற நாட்டு மாடுகள் பயனற்றவையா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். இவர்கள் அனைவரின்...

விவசாயம்

அரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது?

கடந்த  ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக  ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை...

அரசியல்

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

அரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுபாஜகவுடன் இணைந்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் பாஜக தரப்பிலிருந்துதொடர்ந்து வரும் அழுத்தம் நாளுக்கு...

பண்பாடு

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 - 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை. ``மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது...

அரசியல்

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான். ஜெயலலிதாவின்...

விவசாயம்

இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு

அன்புள்ள விவசாயிகளே! கடந்த வாரம் ஈரோடு  காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதில் பலர் காங்கேயம் பசுவின் கோமியம் மற்றும் சாணம்  மட்டும் தான் சோப் தயாரிப்பில்  பயன்படுத்த ஏதேனும்...

விவசாயம்

விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா

தெலங்கானா விவசாயிகளுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்த,ரிதுபந்து திட்டம் தேர்தலில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடி வருமானமாக ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் இத்திட்டம். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற...

அரசியல்

ராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்!

திமுக 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து, 2004லிருந்து கூட்டணிக்கட்சியாக  இருக்கும் காங்கிரஸைக் கைவிட்டது. அத்தேர்தலில்,மொத்தம் 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற, திமுகவுக்கு மாபெரும்தோல்வி கிடைத்தது. கடந்த டிசம்பர்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! இயற்கை சோப் தயாரித்து சம்பாதிக்கும் ஈரோடு விவசாயி!

அன்புள்ள விவசாயிகளே! வேளாண்மையின் நோக்கம் நம் அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. அதேவேளையில் நாட்டுக்கு உணவு வழங்க வேண்டும் என்கிற தார்மீகக் கடமையும் உண்டு. ஆனால், இன்று விவசாயம்  பல்வேறு காரணங்களால் வருவாய் இல்லாத தொழிலாக உள்ளது. அவற்றின் பல்வேறு...

விவசாயம்

பஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலை ஏன்?: சிந்திக்க வேண்டிய நேரம் இது!

தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணிக்கு அடுத்த நாள் நூற்றுக்கணக்கான இறந்து போன விவசாயிகளின் மனைவிகள் பஞ்சாபில் மான்சாவில் கூடினர். அங்கு நானும் அமர்ந்து அந்த விதவைகள் கூறிய நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவங்களைக் கேட்டறிந்தேன். பசுமைப்புரட்சியின் தாயகமான...

அரசியல்

ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்?

காங்கிரஸ் 3, பாஜக 0. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் ’ஸ்கோர்’ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிரதேசம் என்று கருதப்படுகின்ற  மாநிலங்களை பாஜக தனது கோட்டை என்று மார்தட்டிக்கொண்டிருக்குற நேரத்தில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆளும் பாஜக...

அரசியல்

காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது, மத்தியில் ஆளும் பாஜகவை பெரும்போராட்டத்துக்கு பிறகு பலவீனப்படுத்திய முயற்சி றென்றே கருதப்படுகிறது.ஆனால், ஒட்டு எண்ணிக்கையின் போக்கு, காங்கிரஸ்...

விவசாயம்

என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க,  புற்றுநோயுடன்  போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நினைவே மேலோங்கியுள்ளது. அவருடைய பங்களிப்பு குறித்து எங்கு ஆரம்பித்து எதிலிருந்து எழுதுவது என்று புரியவில்லை. அவர்...

அரசியல்

மு.க.ஸ்டாலின் – சோனியா சந்திப்பு பொதுத்தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம்!

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கவேண்டிய சூழலில் இருக்கும் திமுக, காங்கிரஸுடனான கூட்டணிக்கு மறு உத்திரவாதம் அளிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது தங்கை...

விவசாயம்

பருவமழை நன்றாக இருந்தாலும் விவசாயிகள் வறுமையில் வாடுவது ஏன்?

இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆரம்பித்தது. பருவமழை உரிய நேரத்தில்  பெய்வது விவசாயத்துக்கு மட்டும் நல்ல செய்தியில்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் இது மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றே...

அரசியல்

கஜா புயல் உண்டாக்கிய பேரழிவால் இடைத்தேர்தல்களை தள்ளிவைக்கக் கோருகிறதா அதிமுக அரசு?

கஜா புயல் ஏறபடுத்திய பேரழிவு அதிமுக அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதே வேளையில் அதிமுகவுக்கு  20 தொககுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடவிருக்கும் வரமாகவும் இப்புயல் பாதிப்பு ஒரு காரணமாக உள்ளது. அண்மையில் தலைமை தேர்தல் ஆணையர், இடைத்தேர்தல்கள்...

விவசாயம்

விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா?

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள்  தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு...

விவசாயம்

கடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்?: இதற்கு விடிவு என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் அவதார் சிங் விவசாயக் கடனை கட்டமுடியாததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  இப்போது அதே வழியை அவரது இரு மகன்களும் தேர்ந்தெடுத்து, உயிரை மாய்த்துக்கொண்டனர். அவரது மூத்த மகன் ரூப் சிங் (40 வயது), இளைய மகன் பசந்த் சிங் (32 வயது)...

அரசியல்

ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்!

நடிகர் ரஜினிகாந்த் தன் மீது ஒட்டப்பட்டிருக்கும் பாஜக அடையாளத்தை அவர் மறைக்க முயன்றாலும் அது நாளொரு வண்ணம் வளர்ந்துகொண்டே உள்ளதால், அவருடைய அரசியல் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதாக அது அமைகிறது. சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவர் புகழ்ந்து பேசியது...

Pin It on Pinterest