வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!
வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு (1712 1752), போப்பாண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். சாமானிய மக்களிலிருந்து புனிதரான முதல் இந்தியர் இவர்தான். வாடிகனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இது தொடர்பான அறிமுக...