இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை:   திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடமிருந்து அரசியல் வாரிசுரிமையை மற்ற அனைவரும் நினத்ததை விட மிக எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அவருடைய தலைமை, இன்னும் சில மாதங்களில்   20-24 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூலம் சோதனைக்குள்ளாகிறது. அதிமுகவில் 2017- ன்...
அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த  முதல்  கசப்பான  மருந்து:  திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்

அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட  சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின்  பிரதான அரசியல் கட்சிகள் தன்னை எதிரியாக கருதி தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் தான் நேரடி அரசியலில் இறங்குவதை கடந்த...
வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!

வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகத்தின் புகழ்பெற்ற வசனம், வாழ்வது நல்லதா அல்லது சாவா என்கிற கேள்வி. கமல் முன்னாடி நிற்கும் கேள்வி, கூட்டணி அமைத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பதுதான். அவருடைய மக்கள் நீதி மையம் வரவிருக்கிற 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட...
தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து

தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து

அதிமுக அரசு 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால், ஆசுவாசம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த அரசு 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் என்ற மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இடைத்தேர்தல்கள், ஒரு மினி தேர்தல் போல இருக்கும். இதுகுறித்து இன்மதி.காம்...
தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி

தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி

இன்று 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த மூன்றவாது நீதிபதி சத்யநாராயணன், தகுதி நீக்கம்செல்லும் என தீர்ப்பளித்தது ஆளும் அதிமுக அரசுக்கும் முதல்வர்எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது.   ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ...
தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!

தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!

கடந்த 2017ஆம் ஆண்டு, சபாநாயகர் தனபால், தினகரனை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்த வழக்கில்  அந்த உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால்  முன்னாள் சபாநாயகர்...
கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த  தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்

கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்

மார்டன் தியேட்டர் நிறுவனத்துக்காக வசனம் எழுதுவதற்காக 1950களில் சேலத்துக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதிக்கு வாடகை வீடு பார்த்துத் தந்தவர் தபால் துறையில் குமாஸ்தாவாக இருந்த ரா. வேங்கடசாமி. அவருக்கு தற்போது வயது 89. 1947ஆம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து முடித்து விட்டு...
தினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபிஎஸ்

தினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபிஎஸ்

தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் தான் உடன்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை...
அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?

அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்கு  புதிதாக கருணாநிதி சிலை தயாராகி வரும் சூழ்நிலையில், சென்னை அண்ணா சாலை ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் ஏற்கெனவே இருந்த கருணாநிதி சிலை மீண்டும் எப்போது வைக்கப்படும் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. பெரியார்...
தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!

தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!

அதிமுக எம்.எல்.ஏ கருணாஸை போலீசார் கைது செய்த வேகமும் அவரை வேலூர் சிறையில் அடைத்த விதமும் ஆளும் அதிமுகவுக்குள் நிகழும் உள்சண்டைகளை வெளிச்சமிட்டு காட்டுவது போல் தான் உள்ளது; கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தினகரன் ஆதரவாளர்களை நசுக்கி, எதிர் முகாமை பழிவாங்குவாதகத்தான்...

Pin It on Pinterest