அரசியல்
அரசியல்

பத்திரிகை உலகம் சொல்லாத செய்திகள்: ஒரு பத்திரிகையாளரின் அந்த நாள் நினைவுகள்!

செய்தி தயாரிப்பவர்கள், அதன் உள்ளீடாக பல அனுபவங்களை பெறுவதுண்டு. அவை, எந்த விதமாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. கேட்பாரற்று அமிழ்ந்து விடும். மிகவும் சுவாரசியமான உலகம் அந்த அனுபவங்களுக்குள் இருக்கும். உற்சாக மனநிலை ஏற்பட்டால் செய்தியின் பின்னணியில் அடைத்திருக்கும் வாசலை திறப்பர் சில மூத்த செய்தி...

Read More

journalist
அரசியல்

ரணில் விக்கிரமசிங்கே: திட்டப்பட்டவர் பிரச்சினை தீர்க்க வருகிறார் பிரதமராக

இலங்கைகுப் புதிய பிரதமர் கிடைத்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை. இலங்கையினர் பலர் வெறுக்க விரும்பும் புதிர்போன்ற ரணில் விக்ரமசிங்கேதான். ஆறாவது தடவையாக நேற்று அவர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவினால் பதவிப்பிரம்மாணம் செய்துவிக்கப்பட்டார். விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) தலைவர்....

Read More

ரணில் விக்கிரமசிங்கே
அரசியல்

கோத்தபய ராஜபக்ச இறங்கி வருகிறார்: ராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுமா?

கோத்தபய ராஜபக்ச அரசை பதவி விலக கோரி தொடங்கிய அறவழிப் போராட்டத்தில், மஹிந்த ராஜபக்சவினால் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதையடுத்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மே 11ஆம் தேதி ஜனாதிபதி ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதி...

Read More

 கோத்தபய ராஜபக்ச
அரசியல்

1923இல் சென்னையில் முதல் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலர்!

இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர்  தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும்  சிங்காரவேலர் (1860-1946). 1923ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகே கடற்கரையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் அவர் மே தினக்கூட்டங்களை நடத்தினார். சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி...

Read More

அரசியல்

நெருக்கடியில் இலங்கை, ஐஎம்எஃப்-இன் உதவி, சீனாவின் சினம்

தற்போது இலங்கை வரலாறு காணாத அளவுக்கு பெரும் பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே போகின்றன கடன்கள். அந்நியச் செலவாணிக் கையிருப்பும் குறைந்துவிட்டது. அதனால் உணவு, மருந்து, எரிபொருள், சமையல் வாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி...

Read More

இலங்கை ஐஎம்எஃப்
அரசியல்

மகிந்த ராஜபக்ச: முடிசூடா மன்னனின் வீழ்ச்சி

ஒருகாலத்தில் 69 இலட்சம் இலங்கை மக்களின் கதாநாயகனாகவும், இலங்கையின் முடிசூடா மன்னனாகவும் கொண்டாடப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இன்று ‘நகி மைனா’ என்ற வயதான மனிதருக்கான அவமானச் சொல்லால் அழைக்கப்படுகிறார். அவரை ஆராதனை செய்த அதே மக்களே இன்று அவரை இப்படிக் கேவலமாகப்...

Read More

மகிந்த ராஜபக்ச
அரசியல்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பி விசாணை நடத்த வேண்டும் என்று கேட்ட ஓ. பன்னீர்செல்வமே, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று விசாரணை ஆணையத்தில் சாட்சியம் சொல்லிய பிறகு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புதிதாக என்ன கண்டுபிடித்துச சொல்லப் போகிறது என்பது தெரியவில்லை. •ஜெயலலிதா மரணம்...

Read More

அரசியல்

மோடிக்கு ஆதரவாக இளையராஜா, பாக்யராஜ் பேச்சு: தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமா?

இளையராஜாவுக்கு அடுத்து இப்போது பாக்யராஜ் முறை, நரேந்திர மோடியை ஆதரித்துப் பேசுவதற்கு. தங்களைத் துதிபாட வைப்பதற்குத் திரைப்பட ஆளுமைகளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பாஜக சரியாகவே குறிபார்த்து அடித்திருக்கிறது. இளையராஜா வெறும் பிரபலமானவர் மட்டுமல்ல; தமிழர்கள் தங்களில் ஒருவராக, தமிழையும்...

Read More

பாக்யராஜ்
அரசியல்

கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: மத்திய அரசின் ஆலோசனை பெற ஆளுநர் தில்லி பயணம்!

திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சில மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதை அடுத்து, சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திமுக மற்றும்...

Read More

அரசியல்

அம்பேத்கருடன் மோடி ஒப்பீடு: அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படுகிறாரா இளையராஜா?

தமிழருக்கு ஒரு துயரென்றால் அவர்கள் சரணாகதி அடைவது இளையராஜாவின் இசை மடியில்தான். இது சற்று மிகைப்படுத்து போல இருந்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில், அந்த அளவுக்குத் தமிழரிடையே ஆட்சி செலுத்தி வருகிறது இளையராஜாவின் இசை. ஆனால், கடந்த சில நாட்களாக இளையராஜாவின் பெயர் ஊடகங்களில் அவர் எழுதிய...

Read More

அரசியல் சதுரங்கத்தில் இளையராஜா