சிந்தனைக் களம்
சிந்தனைக் களம்

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் தேவைப்படுகிறது?

கமலா இல்லாத மாளிகை என்னாகும்? சோனியா குடும்பத்தினர் அனைவரும் நீக்கப்பட்டுவிட்டால், காங்கிரஸ் என்னாகும்? காவியமெழுதாத காகிதமாகிவிடுமா? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? மரணப்படுக்கையில் இருக்கும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிவிடமுடியுமா? உயிர்த்தெழும் வித்தை தெரிந்த இயேசு கிறிஸ்து இருக்கிறாரா என்ன?...

Read More

Congress
சிந்தனைக் களம்வணிகம்

கடன் சுமை: எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழக அரசு?

ஒரு மாநிலப் பொருளாதாரத்தின் பலங்களும், பலகீனங்களும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ்நாடு ஒரு பெரிய மாநிலம்; அதன் பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு...

Read More

 கடன் சுமை
அரசியல்சிந்தனைக் களம்

ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாகும் அறிகுறிகள் தென்படும் இந்த நேரத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவரும் ‘ஆபரேஷன் கங்கா’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது குறிப்பிடத்தக்க அளவுக்கு  சாதித்திருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேலான இந்தியர்கள் அங்கிருந்து...

Read More

ஆபரேஷன் கங்கா
அரசியல்சிந்தனைக் களம்

புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

சமீபத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வியையும், கடந்த  ஆண்டு நிகழ்ந்த ஆட்சியிழப்பையும் தாண்டி பிப்ரவரி 24-ஆம் தேதி தங்கள் தலைவி  ஜெ. ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளைப் பூக்கள்தூவிக் கொண்டாடத் தவறவில்லை முன்னாள் ஆளும்கட்சியும், இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக. இந்தச் சூழலில் ’அம்மா’...

Read More

Jayalalithaa
சிந்தனைக் களம்

தமிழக அரசியல்கட்சிகள் ’நீட்’டை எதிர்ப்பது சமூக நீதிக்காக அல்ல!

இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவப் பயிற்சியும் ஆதிகாலத்திலே தொடங்கிவிட்டன. ஆதிக்க இனங்களைச் சார்ந்த வைத்தியர்களும் மற்ற இனங்களைச் சார்ந்த பழங்குடி மருத்துவர்களும் நோய்களுக்கு வைத்தியம் பார்த்தார்கள். நவீன மருத்துவத் தொழில் பிரிட்டிஷ் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது. அடிப்படையில் போரில் காயம்பட்ட வீர்ரகளுக்கு வைத்தியம் பார்க்க உதவி செய்வதற்காக, உடல்நல ஆரோக்கிய ஊழியர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தக் காலம் முதல் இன்றைய ‘நீட்’காலம் வரை, மருத்துவக் கல்வியில் பெரிதாக முன்னேற்றமில்லை. இவ்வளவுக்கும் நிறைய மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

Read More

சிந்தனைக் களம்

மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!

நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து கோதாவரி, காவிரி நதி இணைப்பை பற்றி பேசியுள்ளார். மகிழ்ச்சியான செய்திதான். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கை 1983இல் கொடுத்தவன் என்ற முறையில், ஏன் அந்த இணைப்பை காவிரியுடன் நிறுத்தாமல், வைகை, தாமிரபரணி நெய்யாற்றோடு இணைந்து கங்கை குமரி மாவட்டத்தை தொட வேண்டும் என்பது தான் கோரிக்கை. இதைப் பற்றி ஆராயுங்கள். இதுகுறித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் எனது வழக்கில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அறிவுறுத்தியது. காவிரியோடு நிற்காமல் அது தெற்கே வைகையும், தாமிரபரணியும், இறுதியாக குமரி முனையை சேர வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கை.

Read More

Dry Cauvery River Bed
சிந்தனைக் களம்

நல்ல காலத்திற்கான தொடக்கமா?: மாயையான பட்ஜெட் பேச்சு!

inmathi.com தளத்தைத் தொடங்கும் போது சில கேள்விகள் இருந்தன. செய்தி என்றால் என்ன? செய்தியை உருவாக்குபவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தெரியும் என்று கூற முடியாது, ஆனால் inmathi.com தளத்தில் எவை செய்தியாக இருக்கக் கூடாது என்பது குறித்து சில தெளிவான முடிவுகள் உள்ளன.

Read More

Budget speech Nirmala Sitharaman
சிந்தனைக் களம்

ஆளுநருக்கு திமுகவின் அறிவுரை அவசியமா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது குடியரசு தின உரையில் `நீட்’ தேர்வை ஆதரித்து பேசியதற்காக, அவருக்கு எதிராக திமுகவின் கட்சி நாளிதழான `முரசொலி கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருக்கிறது. `நீட்’ தேர்வின் காரணமாக  அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது...

Read More

குற்றங்கள்சிந்தனைக் களம்

ஜெனரல் ராவத் சென்று விபத்துக்குள்ளான Mi-17 ஹெலிகாப்டர்: அதேமாதிரி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியும் செல்வதாக இருந்தார்!

முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்தும், அவரின் மனைவி மற்றும் 12 அதிகாரிகளும் உயிரிழப்பதற்கு காரணமான Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட முப்படைகள் விசாரணை நீதிமன்றக் குழு (Tri-services Court of Inquiry - COI) அதனுடைய முதல்கட்ட விசாரணை...

Read More

Chopper weather display
Editor's Pickசிந்தனைக் களம்பொழுதுபோக்கு

83: தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் ஸ்ரீகாந்துகள்தான்!

’83’ திரைப்படத்தில் ஒவ்வொருவருக்குமான நிமிடங்கள் இருக்கின்றன. கீர்த்தி ஆஸாத்துக்கும், ரவி சாஸ்திரிக்கும்கூட அவர்களுக்கான புகழ் கொஞ்சம் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்குமான ஒரு தருணம் இந்த படத்தில் இருக்கிறது. ஷேன் வார்ன் மைக்...

Read More

சிந்தனைக் களம்
தமிழ் சினிமா
தரம் இழந்து போகும் நகைச்சுவை: உருவத்தை கேலி செய்து கிண்டலடிக்கும் தமிழ் சினிமா!

தரம் இழந்து போகும் நகைச்சுவை: உருவத்தை கேலி செய்து கிண்டலடிக்கும் தமிழ் சினிமா!

சிந்தனைக் களம்
ஆர்ஆர்ஆர்
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்து தொன்மம் குறித்த படமா? இந்துத்துவா திரைப்படமா?

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்து தொன்மம் குறித்த படமா? இந்துத்துவா திரைப்படமா?

சிந்தனைக் களம்
தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்: வளர்ச்சிப் போக்கை முடக்கும் நிதி அடிப்படைவாதம் வேண்டாம்!

தமிழ்நாடு பட்ஜெட்: வளர்ச்சிப் போக்கை முடக்கும் நிதி அடிப்படைவாதம் வேண்டாம்!

சிந்தனைக் களம்
பட்ஜெட்
உயர்கல்வி உறுதித் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளைக் கைதூக்கிவிடும் தமிழக அரசின் பட்ஜெட்!

உயர்கல்வி உறுதித் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளைக் கைதூக்கிவிடும் தமிழக அரசின் பட்ஜெட்!