நமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா? உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்
அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து...