இசை
இசைபண்பாடு

பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க உடல் ஒரு தடையில்லை!

காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக...

Read More

இசைபண்பாடு

மூன்று தேர்ந்த நாகஸ்வர கலைஞர்கள் ஒரே குடும்பத்தில்…

மூன்று நாகசுவரக் கலைஞர்கள் மேடையில் என்பதே நமக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவ்வாறு இல்லை போலும். கச்சேரி முழுவதிலுமே ஒரு இயல்புத் தன்மையைத் தான் கண்டோம், கேட்டோம். இன்னொன்று, வாசித்த ஒரு ஐந்தே நிமிடத்தில் இவர்கள் தேர்ந்த கலைஞர்கள் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஏழாவது தம்பதியினர் கருமானூர் டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி இரண்டாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி மகேஷ்வரி, தன் தந்தை கே.எஸ். பொன்னுசாமி முதலியாரிடம் நாகஸ்வரம் கற்றார். “திருமணம்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: விஸ்வநாதன் – விஜயலட்சுமி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் நான்காவது தம்பதி தில்லையைச் சேர்ந்த விஸ்வநாதன் - விஜயலட்சுமி. விதுஷி விஜயலட்சுமி பிரசித்தி பெற்ற திருவாரூர் நாகஸ்வர மரபைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா டி. எஸ். மீனாட்சி சுந்தரம்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: செந்தில்-சாந்தி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் மூன்றாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கே. ஏஸ். செந்தில் முருகனும் எஸ். சாந்தியும்.  விதுஷி சாந்தி தனது ஆறு வயதில் இருந்து நாகஸ்வரம் பயின்று வருகிறார். முதலில் அவர்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: வெங்கடேசன், சங்கரி

பரிவாதினி அமைப்பு ஶ்ரீவத்ஸத்துடன், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும்  இரண்டாவது தம்பதியினர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசனும், சங்கரியும்.  விதுஷி சங்கரி பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றத்தில். தந்தையார் பி.வேதகிரியிடம்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: பெங்களூரைச் சேர்ந்த வித்வான்கள் எஸ்.பி. பழனிவேல்,ஆர்.பிரபாவதி

பிரபாவதி கோலார் மாவட்டம் தொட்டபன்னந்தஹல்லியைச் சேர்ந்தவர். பெற்றோர் ராமகிருஷ்ணப்பா, தனலக்ஷ்மி இருவரும் நாகஸ்வரக் கலைஞர்கள். பிரபாவதி குழந்தையாக இருந்தபோதே அவர்கள் பெங்களூருக்குப் பெயர்ந்துவிட்டனர். சிறு வயதிலேயே பிரபாவதி இசையில் ஆர்வம்காட்டவும், அவரை திருப்பதியில் இருந்த ஆர்.ரேணுவிடம் குருகுல...

Read More

இசை

வலங்கைமான் தந்த வினைஞன்

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம்...

Read More

இசை

இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?

மார்ச் 2017-ல் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலக  சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது இளையராஜாவின்  ஒப்புதல் இல்லாமல் அவரின்  பாடல்களைப் பாடிய  காப்புரிமை  உரிமை மீறலுக்காக இளையராஜாவிடமிருந்து   நோட்டீஸ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.  இளையராஜா அவர்  இசையமைத்த பாடல்களுக்கு...

Read More

இசை

வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!

திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்காக இளையராஜா முயற்சி செய்த காலங்களின் ஆரம்பக் கட்டத்தில் பாடகர்  எஸ்பிபி பாவலர்சகோதரர்களுக்கு உதவியுள்ளார். ஆனாலும் இளையராஜா முதலில் இசையமைத்த  திரை இசை பாடல்களில் இன்னும் எஸ் பி பியைக்காணமுடியவில்லை. பாவலர் சகோதரர்கள் இளையராஜா, பாஸ்கர் மற்றும் கங்கை...

Read More

இசைபண்பாடு
தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!

தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!