இ – சிகரெட்டை தடை செய்யும்போது சிகரெட்டை தடை செய்ய இயலாதா?
விவேக் ஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய 14 வயதில் முதன்முறையாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். அதன்பின்பு அவன் அப்பழக்கத்தில்இருந்து மீளவில்லை. அவனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு ‘வேப்பிங்’ எனப்படும் இ சிகரெட் குறித்து அறிமுகம் ஆனது. அதிலிருந்து சிகரெட் பக்கம் அவன்...