பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் ஆவின் முன்னணியில் இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் ஆவினுக்கு இரண்டாவது இடம். அதாவது, பிளாஸ்டிக் மாசுக்களில் 7 சதவீதம் ஆவின் மூலம் ஏற்படுகிறது. முதல் இடம் யூனி லீவர் நிறுவனத்துக்கு. அது ஏற்படுத்தும் மாசு சதவீதம் 8.3 சதவீதம். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் நடத்திய தணிக்கையில் இந்த...