கல்வி
கல்வி

அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை ரத்து!

அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணி இடங்களுக்கு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) தனியாகவும், ஆசிரியர் பணிக்கானப் போட்டித் தேர்வு தனியாகவும் நடத்தப்படும். போட்டித் தேர்வு...

Read More

கல்வி

பிஎட் படித்தவர்களும் முதல் வகுப்பு ஆசிரியராகலாம்!: புதிய ஆணை

தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பி.எட். படித்தவர்கள் ஆசிரியராகலாம். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பி.எட். படித்து விட்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள்,...

Read More

கல்வி

பொறியியல் கவுன்சலிங் தாமதம்: முதலாண்டு மாணவர்களின் தேர்வு தள்ளிப் போகலாம்

கவுன்சலிங் தாமதமாகியுள்ளதால் பொறியியல் கல்லூரிகளில் புதிதாகச் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சலிங் விதிமுறைகளின்படி, முதலாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்கில் வகுப்புகள் தொடங்குவது...

Read More

கல்வி

நீட் தேர்வு: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிடைத்த கருணை மதிப்பெண்கள் மூலம் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குகைக்கு எட்டும் தூரத்தில் இருந்த எம்பிபிஎஸ் கனவு, உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினால் கைக்கு எட்டியும்கூட வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எம்பிபிஎஸ்...

Read More

கல்வி

நீதிமன்றத்தில் சிக்கித் தவிக்கும் `நீட் ‘ வழக்குகள்: திரிசங்கு நிலையில் தமிழக மாணவர்கள்

நீட் தேர்வு குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அடுத்து என்ன ஆகுமோ என்று தெரியாமல் திரிசங்கு நிலையில் உள்ளனர் தமிழக மாணவர்கள். நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் 49 கேள்விகளில் ஏற்பட்ட...

Read More

கல்வி

பார்வை இழந்தது போல் இருந்த சில மணி நேரங்களில் பல பாடங்கள் கற்றேன்

உடல் உறுப்புகளில் அனைத்துமே பிரதானமானதுதான் என்றாலும் பார்வை இல்லையெனில் மனித இயக்கமே முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை காதால் கேட்டுபுரிந்துகொள்வதற்கும் அதனை நொடிப்பொழுது கண்ணால் பார்த்து உணர்ந்துகொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. பார்வையற்றவர்களின் வலியை, வாழ்க்கையை சில நிமிடங்களாவது...

Read More

கல்வி

பொறியியல் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் கவுன்சலிங் குளறுபடி

ஆன்லைன் கவுன்சலிங் என்றதும் நவீனத் தொழில்நுட்பத்தால் ஏற்கெனவே இருந்ததைவிட அட்மிஷன் எளிதாக இருக்குமா என்று பார்த்தால் அது அப்படி இல்லை என்பது புரிந்து விடும். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். அல்லது உதவி மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்...

Read More

கல்வி

யு.ஜி.சி.: எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது தமிழ் நாடு அரசு

மத்திய அரசின் புதிய முடிவை ஏற்க முடியாது என்றும், யு.ஜி.சி. அமைப்பே தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழகம் மானியக் குழுவுக்குப் பதிலாக, இந்திய உயர் கல்வி அமைப்பு என்று ஒரு புதிய அமைப்பை...

Read More

கல்வி

நீட்: தமிழுக்கென்று தனிக்கவனம் தேவை – நிபுணர்கள் கருத்து

உச்சநீதிமன்றம் நீட் தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும், தேசிய தேர்வு  முகமை தமிழில் தேர்வு நடத்த தயார்நிலையில் இருக்க வேண்டும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமல்படுத்தப்பட்டால் மருத்துவ சேர்க்கையில் தாமதம் ஏற்படும்....

Read More

கல்வி

சிபிஎஸ்இ’க்கு நிகராக ஸ்டேட்போர்ட் பாடத்திட்டத்தை உயர்த்தும் முயற்ச்சி

மாநில அரசின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக கல்வித்துறை சமீபத்தில்  ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கேள்வித்தாளில் மாற்றங்களைக் கொண்டு வர பல சீர்திருத்தங்கள்செய்யப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் உள்நோக்கம்...

Read More

கல்வி
நீட் தேர்வு குளறுபடி: முதல்முறை எழுதுபவர்களுக்கு வேட்டு: பலமுறை எழுதுபவர்களுக்கு சீட்டு

நீட் தேர்வு குளறுபடி: முதல்முறை எழுதுபவர்களுக்கு வேட்டு: பலமுறை எழுதுபவர்களுக்கு சீட்டு

கல்வி
ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி: புதிய நடைமுறை கல்வித்தரத்தை உயர்த்த உதவுமா?

ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி: புதிய நடைமுறை கல்வித்தரத்தை உயர்த்த உதவுமா?