குழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை

குழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை

குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த  மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டராகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர் மூர்த்தி. அவரது அப்பா கூலித் தொழிலாளி. தனது பாட்டி ஊரான...
தமிழகப் பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் ஏன்?

தமிழகப் பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் ஏன்?

புற்றீசல் போல வளர்ந்துள்ள அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள், அதிகப் பணம் செலவழித்துப் பொறியியல் படிப்பைப் படித்தவர்களுக்கு உடனடி வேலை கிடைக்காதது போன்றவையே பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள். கடந்த சில...
மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

பல்கலைகழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என்று சில கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, உயர்கல்வி பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டது. ஆனால்,...
மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

பொறியியல் கல்லூரி முக்கியமா? படிப்பு முக்கியமா? மாணவர்களுக்கு எதில் ஆர்வம்?

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பம் தாங்கள் விரும்பிய படிப்புதான் என்றாலும்கூட, அதைவிட முக்கியமாகக் கருதுவது கல்லூரிகளின் முக்கியத்துவத்தைத்தான். முக்கியக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது என்றால், தங்களது முதல் விருப்பப் பாடப்பிரிவை...
ஏராளமான இடங்கள் காலி: 150 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா?

ஏராளமான இடங்கள் காலி: 150 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா?

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் 97,860 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 11,754 பேர் குறைவு. இந்த ஆண்டில் கவுன்சலிங் முடிவில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி...
இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது!

இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது!

இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அத்துடன், தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை...
பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்!

பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நான்காவது கட்ட கவுன்சலிங் முடிவில் மொத்தம் 1,15,390 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஐந்தாம் கட்ட இறுதிக் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரம் மட்டுமே. எனவே, இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் சுமார் ஒரு...
பல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்

பல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்

துணைவேந்தர் பதவியிலிருந்து மற்ற உயர் அதிகாரி பணி நியமனங்கள் வரை நேர்மையானவர்களை நியமித்தால்தான் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள். தகுதியில்லாவர்களைத் துணைவேந்தர்களாக நியமித்தால், அவர்கள் பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகளைப் போல...
இவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை

இவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி...
பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்

பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை மூன்று வகைகளாகப் பிரித்து அறிமுகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழிற் கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஒரு புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது....

Pin It on Pinterest