பண்பாடு
சிந்தனைக் களம்பண்பாடு

ஓ மணப்பெண்ணே! இளைஞர்களுக்கான தமிழ்ப் படங்கள் வருகின்றனவா?

கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே, வித்தியாசமான குறிக்கோள்களை கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சந்தித்து கொள்ளும் போது ஏற்படும் நட்பையும் காதலையும் கூறுகிறது. வழக்கமான தமிழ் கதைதான் ஆனால் கதை சொல்லப்பட்டிருக்கும் களம்தான்  வேறு. 2016ம் ஆண்டு தெலுங்கில்...

Read More

Pic credit: Disney Hotstar
பண்பாடு

சென்னைப் பெருமழை: 1965இல் ஜெயகாந்தன் எழுதிய ‘பிரளயம்’

சென்னை நகரில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றி தனது எழுத்தில் இனம் காண்பித்த எழுத்தாளர் ஜெயகாந்தன், சென்னைப் பெருமழையால் குடிசைப் பகுதி மக்கள் பட்ட அவலம் குறித்து ‘பிரளயம்’ என்ற தலைப்பில் குறுநாவலை எழுதினார். இது ஆனந்தவிகடன் இதழில் (18.4.1965) ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் வெளியானது....

Read More

பண்பாடு

அரசியல் நையாண்டி, சர்ச்சைகளின் தளமாக மாறிவரும் யூடியூப் சேனல்கள்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெகுஜன ஊடகமான செய்தி சேனல்களைவிட யூடியூப் தளத்தையே அதிகம் பேர் பார்ப்பதற்கு விருப்பப்படுவதாகக் கூறுகிறது விளம்பர நிறுவன கூட்டமைப்பு. கோவிட் பெருந்தொற்று பல பத்திரிக்கையாளர்களின் வேலையிழப்புக்கு காரணமாக அமைந்தது. தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்கள்...

Read More

பண்பாடு

பெண் எழுத்து: தேவதாசி எழுதி, தேவதாசி வெளியிட்ட, தடை செய்யப்பட்ட புத்தகம்!

தஞ்சையில் தேவதாசி குலத்தில் பிறந்த முத்துப்பழனி 18ஆம் நூற்றாண்டில் எழுதிய சிருங்கார ரசம் கொண்ட ‘ராதிகா ஸாந்த்வனமு ‘என்ற தெலுங்கு காவியத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேவதாசி பரம்பரையில் வந்த இசைக்கலைஞர் பெங்களூரு நாகரத்தினம்மா முழுமையான புத்தகமாகக் கொண்டு வந்தபோது அந்தப் புத்தகத்தை பிரிட்டிஷ்...

Read More

சமயம்பண்பாடு

தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

தற்பொழுது நாம் காணும் பள்ளிவாசல்கள் இந்தோ-இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழக அல்லது திராவிட கட்டடக்கலையை சார்ந்து அமைந்தன. தென்னிந்தியாவில் இஸ்லாம் அமைதி வழியிலேயே பரவியது. அரேபிய வணிகர்கள் தங்களுடைய மதத்தை மேற்கு மற்றும்...

Read More

பண்பாடு

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஸ்டைல்: ரஜினியின் இளமை; ரசிகர்களின் முதுமை!

இளமை போனால் திரும்ப வராது. இப்படிச் சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே, 40களுக்குள் தனி வீடு, கார், ‘கெட்டி’யான பேங்க் பேலன்ஸ் என்றொரு பாதுகாப்பான வாழ்க்கையை அடையத் துடிக்கிறது இன்றைய தலைமுறை. இதற்கு மாறாக, முந்தைய தலைமுறையோ ’என்றும் இளமை’ என்றொரு தாரக மந்திரத்தை வாழ்க்கைப் பாடமாகக் கொண்டிருந்தது. இது...

Read More

பண்பாடு

அத்தியூர் விஜயா பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: புத்தகமாகிறது உண்மை வரலாறு!

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டு அது விவாதப் பொருளாகியுள்ள சூழ்நிலையில், 38 ஆண்டுகளுக்கு முன் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி இனத்தைச்...

Read More

பண்பாடு

கொரோனா பெருந்தொற்று: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போது கமல் வருவார்?

கொரோனா தொற்று வராமல் இருக்க இரண்டு கட்டத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவரும், கொரோனாவைத் தடுக்கும் வகையில் எப்போதும் முன் எச்சரிக்கையுடன் கவனமாக இருப்பவருமான கமல் ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது என்றாலும்கூட, இது முழு முற்றாக...

Read More

பண்பாடு

ஜெய்பீம்: ராஜாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நிஜ நீதிபதிகள்!

கடலூர் அருகே ஒரு கிராமத்தில் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு, தான் செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு காவல்  நிலையத்தில் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் அப்போது வழக்கறிஞராக இருந்த நீதிபதி கே. சந்துருவின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த...

Read More

பண்பாடு

எழுத்தாளர் பாரதிமணி சொல் அல்ல செயலே அறம்

சுவாரசியம் தரும் படைப்புகளை தந்த பாரதிமணியின் மரணம் இந்த வாரம் துவக்கத்தில் நிகழ்ந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் மிக கண்ணியமாக  எதிர்கொண்டவர். மரணம் குறித்து அறிவிப்பில், ‘நோயை கண்ணியமுடன் எதிர்கொண்டார்’ என்று அவரது மகள் குறிப்பிட்டிருந்தார். நடிகர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லவர் என...

Read More

Bharathimani
பண்பாடு
‘மாநாடு’ வெற்றி: திரைக்கு முன்னாலும் திரைக்குப் பின்னாலும் சிம்பு ஸ்டைல் மாறுமா?

‘மாநாடு’ வெற்றி: திரைக்கு முன்னாலும் திரைக்குப் பின்னாலும் சிம்பு ஸ்டைல் மாறுமா?