வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

‘வேதச்சிரேணி’ – பழங்காலங்களில் வேளச்சேரி அறியப்பட்ட பெயர். இதுகுறித்த தலபுராணமானது மரங்களும், அடர்ந்த சோலைகளும் நிறைந்த இப்பகுதியில் எவ்வாறு வேதங்கள் செழுமை பெற்றன என்பதை விளக்கும். திருவான்மியூர் தலபுராணத்தில் வேளச்சேரியுடன் தொடர்புடைய இரண்டு...
சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’...
1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன....
2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு

2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, புலியூர் கோட்டம் தான் பழைய சென்னையாக இருந்தது. கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ், சென்னையின் நிர்வாகம்  புலியூர் கோட்டத்தின்  அமைப்பாகத்தான் திகழ்ந்தது. இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான...
விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .

விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .

சமூகத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நூறாண்டு காலத்துக்கு மேலாக உணவு, உடை, உறைவிடம் அளித்து படிக்கவும் உதவி வருகிறது சென்னபுரி அன்னதான சமாஜம். சென்னைக்கு வந்த விவேகானந்தர், சமாஜத்துக்கு வந்து உரை நிகழ்த்தி, மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தி...
சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி

சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி

சிறந்த திரைப்பட ஸ்கிரிப்டுக்காக சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர் அருண் கார்த்திக் (26) இயக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு நெதர்லாந்து ரூ.40 லட்சம் (50 ஆயிரம் ஈரோ) நிதியுதவி அளித்துள்ளது. இந்தோ – டச்சு கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் திரைப்படம் இது....
வேலை செய்தாலும்கூட, தனித்து வாழ முடியுமா பெண்கள்?

வேலை செய்தாலும்கூட, தனித்து வாழ முடியுமா பெண்கள்?

லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அறையை  அதிகாரிகள் உடைத்து திறந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சோபா ஒன்றின் மீது, எலும்புக்கூடாக 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். இது நடந்தது 2006ஆம் ஆண்டில். அவர் இறந்த போது அவருக்கு வயது 38. மூன்று...
கன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் ?

கன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் ?

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செல்லாத இடங்களே இல்லை எனலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவற்றையும், அவற்றின் கொள்கைகளையும் ஏற்று தனக்கேயுரிய பாதையில் பயணிக்கின்றனர் குமரி...
தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து!

தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து!

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல் தமிழ் நூல்தான். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் ரோமன் வரிவடிவங்களுடன் வெளியான கார்த்திலியா  (Cartilha) என்ற தமிழ் நூல், அச்சு நூல் வரலாற்றில் தமிழின் பெருமையை பறைசாற்றும் அரிய ஆவணம். “ஆகாசமும் பூமியும் படச்சவன்...
திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி

திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி

இன்மதி.காம் ஒரு புதிய கருத்துக் களத்தை இன்று உருவாக்கி உள்ளது. சென்னை சேத்துப்பட்டு வெங்கட சுப்பாராவ் கச்சேரி அரங்கத்தில் இன்று மாலை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பிரத்யேகமாக கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ’கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் இந்த...

Pin It on Pinterest