ஜெனரல் ராவத் சென்று விபத்துக்குள்ளான Mi-17 ஹெலிகாப்டர்: அதேமாதிரி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியும் செல்வதாக இருந்தார்!
முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்தும், அவரின் மனைவி மற்றும் 12 அதிகாரிகளும் உயிரிழப்பதற்கு காரணமான Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட முப்படைகள் விசாரணை நீதிமன்றக் குழு (Tri-services Court of Inquiry - COI) அதனுடைய முதல்கட்ட விசாரணை...