குற்றங்கள்
குற்றங்கள்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பேரறிவாளன் விடுதலை, மற்றவர்கள் விடுதலை எப்போது?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பரோலில் இருக்கும் அறிவு என்கிற பேரறிவாளனின் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை சில விஷயங்களை உள்ளடக்கி...

Read More

பேரறிவாளன்
குற்றங்கள்

இருளர் பழங்குடியினர் மீது பொய் வழக்குகள்: ஜெய்பீம் கதை தொடர்கிறது!

ஜெய்பீம் திரைப்படத்தில் நடந்தது போல, சமீபத்தில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று இருளர் பழங்குடியினரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத...

Read More

இருளர் பழங்குடியினர்
குற்றங்கள்

தஞ்சை தேர் விபத்து: அலட்சியம்தான் காரணமா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் போது, பல்வேறு துறைகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த...

Read More

தேர் விபத்து
குற்றங்கள்

தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?

பொதுவாக கோயில் தேர்த்திருவிழாவின் போது தமிழ்நாடு மின்வாரியத்தின் தரமான இயங்குவிதி என்பது ஊர்வலம் போகும் வீதிகளில் மேலே தொங்கும் கேபிள்களில் மின்சாரத்தை நிறுத்திவிடுவதுதான் என்று சொன்னார் பி. முத்துசாமி. அவர் தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர். ஒரு கோயில்...

Read More

தஞ்சாவூர் தேர்த்திருவிழா
குற்றங்கள்

கோகுல்ராஜ் மரணம் ஆணவ கொலைகளின் கடைசியாக இருக்குமா?

ஏழு ஆண்டுகள் கழித்து ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலைவழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளில் ஒன்று கோகுல்ராஜ் கொலைவழக்கு. நூறு நாட்களுக்கு மேல்...

Read More

கோகுல்ராஜ் கொலைவழக்கு
குற்றங்கள்

மீண்டும் நகரத்துக்கு வெளியே மாற்றப்படும் மதுரை மத்திய சிறைச்சாலை!

பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் மதுரையும் ஒன்று. 1840களில் மதுரை கோட்டையை தாண்டி அமைந்த எல்லாமே மதுரை மக்களுக்கு புறநகர்தான். 1859ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் அமைந்தபோது, நகரத்துக்கு வெகுதொலைவில் அமைத்ததற்காக மக்கள் போராட்டம் நடத்திய கதை எல்லாம் இங்கு உண்டு.

Read More

குற்றங்கள்சிந்தனைக் களம்

ஜெனரல் ராவத் சென்று விபத்துக்குள்ளான Mi-17 ஹெலிகாப்டர்: அதேமாதிரி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியும் செல்வதாக இருந்தார்!

முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்தும், அவரின் மனைவி மற்றும் 12 அதிகாரிகளும் உயிரிழப்பதற்கு காரணமான Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட முப்படைகள் விசாரணை நீதிமன்றக் குழு (Tri-services Court of Inquiry - COI) அதனுடைய முதல்கட்ட விசாரணை...

Read More

Chopper weather display
குற்றங்கள்

ஆசிரியர்களைப் பழிவாங்க பயன்படுகிறதா பாலியல் வன்கொடுமை புகார்கள்?

பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர், ஆசிரியர், தந்தை என அடுத்தடுத்து அதிர வைக்கும் புகார்களும், சம்பவங்களும் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பை தமிழகத்தில் கேள்வி குறியாக்கியுள்ளன. ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து...

Read More

குற்றங்கள்

பாதியில் முடிந்த தளபதி ராவட்டின் பயணம், தொழிற்நுட்ப கோளாறுகளுக்கு பெயர்போன M-17 ஹெலிகாப்டர்

இந்தியாவின் பாதுகாப்புப்படைகளின் முதன்மை தளபதி (சீஃப் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டாஃப்) பிபின் ராவட், தான் படித்த வெல்லிங்டன் பாதுகாப்புப் படை கல்லூரிக்கு புதன் கிழமை (08.12.21) அன்று சென்றுகொண்டிருக்கும்போது குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மாண்டு போன துயரம் பாதுகாப்புப் படைகளுக்கு மட்டும் ஈடுசெய்ய...

Read More

குற்றங்கள்

ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து; பாதுகாப்பானவையா ஹெலிகாப்டர் பயணங்கள்?

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராவத்துடன் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகளும் பயணம் செய்துள்ளனர். இதுவரை 13 பேர் மரணம் அடைந்ததாகவும் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன....

Read More

குற்றங்கள்
தஞ்சாவூர் தேர்த்திருவிழா
தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?

தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?