மெட்ரோ ரயில் மாறுகிறது: மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமாக பஸ் போக்குவரத்து எப்போது மாறும்?
போக்குவரத்து விசயத்தில் மாற்றுத்திறனாளி உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு யுத்தம் இது. அதிகாரிகளைச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வைப்பது சம்பந்தமான போர் இது. மாற்றுத்திறனாளின் உரிமைகள் மீதான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டு ஆறாகிறது. ஆனாலும் பொதுவெளிக்...