ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்குமா தமிழ்நாடு?
‘ஸ்டார்ட் அப்’ புதிதாகத் தொழில் தொடங்குவதை நாம் எப்படி எளிமையாக விவரிப்பது? இது ஒரு புதுமையான வர்த்தக மாதிரியைக் கொண்ட ஒரு முயற்சி. வர்த்தகத்தை பெருக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்விக்கி அல்லது ஜுமாட்டோ போன்றவை அடிப்படையில் பொருள்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை...