தமிழ்நாட்டில் முத்ரா கடன் திட்டம் எப்படி செயல்படுகிறது?
தமிழ்நாட்டில் முத்ரா கடன் வெற்றி திட்டம் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அது ஓர் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஒப்பீட்டளவில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மக்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான கடனைப் பெறுவதற்குச் சிரமப்படுகிறார்கள். பிணையம்...