மீனவர்கள்

புயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவக்குடும்பத்தினர்களும் தான்...

Read More

மீனவர்கள்

நெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன?

வெள்ளிக்கிழமை   முதல்   5  நாட்களுக்கு   அதி கனமழை   நீடித்து  புயல்  வீசக்கூடும்  என்பதால்   கடலில்   ஏற்படக்கூடிய   பேராபத்து  குறித்து   தமிழகம்,  கேரளா,  புதுச்சேரி  ஆகிய   3  தென்மாநிலங்களிலும்   மத்திய  மாநில  அரசுகள்  சார்பில்  "ரெட் அலர்ட்"  அபாய ...

Read More

மீனவர்கள்

மூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்

புயல்  சூறைக்காற்று  கடல்  அலை  மற்றும்  மனிதர்களால்  ஏற்படுத்தப்படும்  கட்டுமான  பணிகள்  காரணமாக  கடந்த  26  ஆண்டுகளில்  இந்தியாவின்  கிழக்கு மற்றும் மேற்கு  கடலோரங்களில்  உள்ள  7517 கிலோ  மீட்டர்  கடற்கறையில்  6031 கிலோ  மீட்டர்  தூர  கடற்  பகுதி ஆய்வுக்கு ...

Read More

மீனவர்கள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை : ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு

இந்திய  மீனவர்கள்   இலங்கை  கடற்பகுதிக்குள்   எல்லை  தாண்டி  வந்து மீன்பிடிப்பதாக  கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்படுவதும்  படகுகள்  சிறை  பிடிக்கப்பட்டு  ஆண்டு கணக்கில்  இலங்கை  கடற்கரையில்  கேட்பாரற்று  கிடந்து  மக்கி  பாழாகிப்போவதுமான...

Read More

மீனவர்கள்

கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்

“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய்...

Read More

மீனவர்கள்

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன்...

Read More

மீனவர்கள்

சரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன்...

Read More

மீனவர்கள்

இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும்.  ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவரது படகு பிடிக்கப்பட்டது. “ ஜூலை 2016 இல் எங்கள் படகு பிடிபட்டது. என்னிடமிருந்த ஒரே வருமானம் ஈட்டக் கூடிய தொழில்...

Read More

மீனவர்கள்

சாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்

  "நாட்டுப் படகில் சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள்  நாங்கள். ஒரு காலத்தில் சாளை மீன்கள் தான் எங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தன. ஆனால் இப்போதெல்லாம் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. மூன்று வாரத்திற்கு முன்னர் எனது மாமாவின் வலையில் கொஞ்சம் கிடைத்தது. ரூ.5000 த்திற்கு...

Read More

மீனவர்கள்

கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

பாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும்  நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு...

Read More

மீனவர்கள்

கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

கன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர். ஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று...

Read More

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில்  இலங்கை...

Read More

மீனவர்கள்

ஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்

கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள்பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காககொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த...

Read More

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்களின் கதி ஜூலை 12 தெரிய வரும்: இந்திய தூதரக அதிகாரி தகவல்

இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை என்னவென வரும் 12 ஆம் தியதி  தான் தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 5 ஆம் தியதியன்று கச்சத் தீவு அருகே  இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம்...

Read More

மீனவர்கள்

போராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது கைவிடப்பட்டது

குமரி மாவட்டம் தோட்டியோடிலிருந்து கேரளா மாநிலத்தின் கடற்கரை கிராமமான விழிஞ்ஞம் சுமார் 50 கிலோமீட்டர்கள்  தொலைவே இருக்கும். அதானிக் குழுமம், கேரள அரசுடன் இணைந்து 7525 கோடி செலவில் துறைமுகத் திட்டத்தை இங்கு தான் செயல்படுகிறது. கேரளாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு...

Read More

மீனவர்கள்

பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்

சென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை  மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்த கடல். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்துள்ளது....

Read More