விவசாயம்

ஆராய்ச்சியாளர்களுக்கு சவால் விடும் விவசாயிகள்… புன்னை எண்ணெய் மூலம் மோட்டார் நீர்ப்பாசனம்!

விவசாயத்துக்கு மிக முக்கியமானது நீராதாரம். விவசாயம் தோன்றிய காலத்திலிருந்து நீர் இறைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பயிர்கள் வாஅ நீர் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் உள்ள பல கிராமம்ங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு அருகில்...

விவசாயம்

அன்று குழந்தைத் தொழிலாளி, இன்று தொழில் முனைவோர்!

ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24), தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் கருவிகள் சேவை மையத்தைத் தொடங்கி இன்று தொழில் முனைவோராக முன்னேறி இருக்கிறார். தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த முத்துராஜின்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’!

கடந்த வாரம் வேதி உரங்களைச் சார்ந்திருப்பதால் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றி பேசியிருந்தேன். இதனை வாசித்த பிறகு நிறைய மின்னஞ்சல் மற்றும் வாட்ஸப் மூலம் அப்பகுதியில் வெற்றியடைந்த விவசாயிகள் குறித்து எழுதுமாறு கேட்டுக்கொண்டனர்.  அதன்பிறகு...

விவசாயம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை எதுவும் செய்ய முடியாதா?

கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மேட்டூர் நீர்மட்டம் உயர்வு, தேக்கி வைக்கப்படும் கொள்ளளவு அதிகரிப்பு என அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறது. வழக்கமாக இந்த மாதத்தில் டெல்டா விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள். நீர்பற்றாக்குறை...

விவசாயம்

காளைக்காரம்மாவை நாய்க்குட்டிகள் போல் ஆசையுடன் சுற்றி வரும் காங்கேயம் காளைகள்!

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தாவரங்களும் கால்நடைகளும் உள்ளன. தாவர வகைகளிலோ அல்லது கால்நடைகளிலோ பாரம்பரிய ஜெனிடிக் மூலத்தை தமிழ்நாட்டில் பாதுகாத்து வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கந்தசாமிபாளையம், மூலனூர் அருகேயுள்ள நஞ்சை தளையூரைச் சேர்ந்த சௌந்தரம் ராமசாமி நான்கு...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே: நெல் என்ற ஒற்றை பயிருடன் நிற்காமல் பல கட்ட ஆயுவுக்கு பின் மாற்று பயிர் யோசியுங்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக உங்களுடன் உரையாடுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுப்பதாக உள்ளது. இந்த வாரம் என்னை கர்நாடகாவில் இருந்துவந்திருந்த விவசாயிகள் சந்தித்தனர். அவர்கள் எந்த பயிரை விளைவித்தால் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளவிரும்பினர். அவர்களுடன்...

விவசாயம்

பிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்!

தமிழகத்தில் கரும்பு உற்பத்தி பாதியளவு குறைந்துவிட்டதால் சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து நமது இன்மதி.காம்-ல் ‘மீளாத் துயிலைநோக்கி சர்க்கரை ஆலைகள்’ என்ற தலைப்பில் பரணி என்ற விவசாயி ஒரு நெடிய கட்டுரை எழுதியிருந்தார். அதில்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே: விவசாயிகளின் தற்கொலைக்கும் வேதிஉரங்கள், மருந்துகளுக்குமுள்ள தொடர்பு பற்றி பேசுவோமா!

அன்புள்ள விவாசாயிகளே: வணக்கம். போனமுறை பத்தியில் குறிப்பிட்டது போல, உங்களுடனான என் உரையாடலை ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி, வாட்ஸ் அப், இ-மெயில் என பலவழிகளில் உங்கள் ஆதரவை தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது ஆவலையும் ஆசையையும் துன்பங்களாஇயும் ஒரு...

விவசாயம்

நம்புங்கள், மரம் பேசும்… மரங்களை நேசித்து போஷிக்கும் ’மரம்’ தங்கசாமி !

வாழ்வதற்கான காரணாத்தைக் கண்டுணர்ந்து வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதே சம்பாதிப்பது  குடும்பத்தை உருவாக்குவது, வீடு கட்டுவது என்று நினைத்து வாழ்வார்கள். சிலர் சமூகம், சுற்ருச்சூழல் என மொத்த உலகமும் அவர்களுக்கு முக்கியமான விஷயமாகத் தோன்றும்....

விவசாயம்

இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது

ஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். நான்கு வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதனைக் கற்றுக் கொண்டவர். 40 பேர் பெற்ற பயிற்சியில், இன்னும் அப்பணியில்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு

இன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வு. அந்த ஓய்வின் மூலம் புத்துணார்ச்சி பெற்று மீண்டும் உங்களுடன் உற்சாகமாக உரையாட வந்துள்ளேன். இங்கு...

விவசாயம்

மாறிவரும் பருவத்தை ஆராய்ந்து பயிரிட்டால் லாபமே

பருவநிலைமாற்றம் இன்றைய காலகட்டத்தில் விவாதத்துக்கு உரிய பொருளாகவும் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்முனை நிறுவனங்கள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க காரணமாகவும் உளளது. மாறும்பருவநிலைவும், விவசாயத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அது...

விவசாயம்

இந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்

தமிழக அரசு நேற்று, வியாழக்கிழமை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதை ஒரு விழா போல போலநடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அணையைதிறந்துவைத்தார். அப்போது, ‘அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தெரிவிக்க...

விவசாயம்

மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் பயனடைவார்களா?

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி உள்ளது மேட்டூர் அணை நீர் நிலவரம். முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்கிறார்.  ஜூலைமத்தியில் அணை திறப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் எந்த சந்தோஷத்தையும்  ஏற்படுத்தவில்லை....

விவசாயம்

வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு?

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான  அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார விலை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 200 ரூபாய்அதிகரிக்கப்பட்டு,1750 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதுமட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட பருப்புவகைக்களுக்கும் பருத்தி...

விவசாயம்

அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பத்திரிகை செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். விவசாயிகளின் தேவைகள் மூன்று வகைப்பட்டது:   ஆதார விலை அதாவது MSP C2 + 50% -ஆக உயர்த்துவது. விவசாயிகள் MSP ஐப் பெறுவதற்கு ஒரு சாதகமான கொள்முதல் கொள்கை. உணவு பாதுகாப்புச்...

விவசாயம்

காவிரி ஆணயம் நற்செய்தி: முப்போகத்துக்கு திரும்பவது எப்படி என்று ஒரு விவசாயி விவரிக்கிறார்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் யதலைமையில் கூட்டம்நடைபெற்றது. இதில் நீர் பற்றாக்குறை, அணை பராமரிப்பு மற்றும்கொள்ளளவு, தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு...

விவசாயம்

குருவை, சம்பா காப்பற்றப் படுமா? ஜூலை முதல் வாரத்தில் முடிவு

’தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்  7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரியில் நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் குறுவை பயிர்சாகுபடி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும்...

Pin It on Pinterest