நெல் தரும் வைக்கோலில் எத்தனால் உற்பத்திப் புரட்சியை உருவாக்கலாம்
பயோ எத்தனால் என்பது ஓர் உயிரி எரிபொருள் (பயோ ஃபியூயல்). மாசைக் கட்டுப்படுத்தவும், விலையை மட்டுப்படுத்தவும் வாகன எரிபொருளோடு பயோ எத்தனால் கலக்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் பயோ எத்தனாலை நெல் தரும் வைக்கோல் போன்ற கழிவுகளிலிருந்து தயாரிக்கும் முறையில் இந்தியா முழுமையும், குறிப்பாக அரிசி...