இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?
இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என, தரச்சான்று ஏதுமின்றி, பேச்சளவில் நம்பிக்கையூட்டி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இயற்கை விவசாயம் சார்ந்து பொருட்களை விற்கும் தரச்சான்று பெற்ற...