தெலங்கானா போலீஸ் என்கவுண்டர்: உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறதா `”ஜன கண மன’ திரைப்படம்?
தாமதமான நீதி எப்படி அநீதியாகுமோ, அதைவிட மோசமானது உடனடி நீதியை விரும்பும் மனப்பாங்கு. அது சிறியளவில் களங்கப்பட்டாலும் அதன் விளைவுகள் மாபாதகமாக இருக்கும். தெலங்கானாவில் திஷா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது நாம் கொட்டிய பாராட்டுகளும், இப்போது அது ‘போலி...