குற்றங்கள்

காவல்துறைக்கு கேள்வி: உங்கள் கையேட்டை நீங்கள் பின்பற்றினீர்களா?

போராடுவதற்கான உரிமை என்பது, இந்தியக் குடிமக்களின் அடிப்படையான உரிமைகளில் ஒன்று. சமீப காலமாக, நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டாங்களும் வன்முறையாகவும் மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக,...